Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 13

431. மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் வரை பிரதமர் நியமிக்கலாம்?

விடை : நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் 10 சதவீதம் வரை

432. இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றுமுறை எது?

விடை : இ-போஸ்ட்

433. "நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு" என 2014 உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரு நாட்டின் தாரக மந்திரமாக குறிப்பிடப்பட்டது. அது எந்த நாடு?

விடை : அர்ஜெண்டினா

434. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் எப்போது ஏவப்பட்டது?

விடை : 5.11.2013

435. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது?

விடை : 24.9.2014

436. மங்கள்யான் எந்த ராக்கெட் அனுப்பும் தளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது?

விடை : ஸ்ரீஹரிகோட்டா

437. குஜராத் மாநில முதல்-அமைச்சர் யார்?

விடை : ஆனந்தி பென் படேல்

438. ஒடிசா முதல்-அமைச்சரான நவீன் பட்நாயக் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார்?

விடை : 4-வது முறை

439. இந்த ஆண்டு செய்தித்தாள்களில் "SIMBEX14" என குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. அது என்ன?

விடை : இந்திய கடற்படையும், சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து இரு நாடுகளின் நல்லுறவை தெரிவிக்கும் வகையில் அந்தமான் கடலில் நடத்திய வருடாந்திர ஒத்திகை

440. 2014-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றவர் யார்?

விடை : விஜய் சேஷாத்திரி

441. 2013-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?

குல்சார்

442. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் National Icon என ஒரு திரைப்பட நடிகரை அறிவித்தது. அந்த நடிகர் யார்?

விடை : அமீர்கான்

443. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

விடை : ஜி.ரோகிணி

444. 2014-ம் ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?

விடை : மாதங்கி சத்தியமூர்த்தி

445. இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?

விடை : 2015-ம் ஆண்டு

446. அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்-அமைச்சர் யார்?

விடை : நபம்துகி

447. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை : நார்வே

448. 20-வது காமன்வெல்த் விளையாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது?

விடை : ஸ்காட்லாந்து (கிளாஸ்கோ)

449. அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்?

விடை : 2016-ம் ஆண்டு இறுதியில்

450. 2014-ம் ஆண்டில் இந்திய அழகி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

விடை : கோயல்ரானா

451. பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கியின் பெயர் என்ன?

விடை : பாரதீய மகிளா வங்கி (19.11.2013)

452. கண்டம் விட்டு கண்டம் பாயும் "தனுஷ்" ஏவுகணை எவ்வளவு எடை கொண்ட அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது?

விடை : 500 முதல் 1000 கிலோ வரை


453. 2013-ம் ஆண்டில் சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் தங்க கோயிலுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு பிரதமர் யார்?

விடை : டேவிட் கேமரூன்

454. ரோகினி (RH 200) என்ற ராக்கெட் எந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது?

விடை : தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் பொன்விழா நிகழ்ச்சிக்காக

455. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?

விடை : 15

456. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?

விடை : ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்

457. இந்தியாவின் 16-வது லோக் சபா சபாநாயகர் யார்?

விடை : சுமித்ரா மகாஜன்

458. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமாகியிருக்கும் மாநிலம் எது?

விடை : தெலங்கானா

459. இந்த ஆண்டு "மேன் புக்கர் பரிசு" யாருக்கு வழங்கப்பட்டது?

விடை : ஆஸ்திரேலிய நாட்டு எழுத்தாளர் ரிச்சர்ட் பிளான்கான். The Narrow road to the deep North என்ற நாவலை எழுதியதற்காக

460. இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

விடை : நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா

  23 Jun 2015
User Comments
16 Feb 2017 23:43:56 அன்பு said :
Karasanur
27 Jun 2017 10:21:20  said :
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!