Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 12

391. வாதாபி கொண்டான் என பெயர்பெற்ற மன்னர் யார்?

விடை : நரசிம்ம வர்ம பல்லவர்

392. கல்லணையை கட்டியவர் யார்?

விடை : கரிகால் சோழன்

393. சேரர்களின் கொடி எது?

விடை : வில் கொடி

394. அக்பர் அவையில் இருந்த அரசவைப் புலவர் யார்?

விடை : அபுல் பாசல்

395. அபுல் பாசல் இயற்றிய நூல்கள் எவை?

விடை : அயினி அக்பரி, அக்பர் நாமா

396. அக்பர் நிர்மாணித்த அழகிய நகரின் பெயர் என்ன?

விடை : பதேபூர் சிக்ரி

397. தேச பந்து என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : சித்தரஞ்சன்தாஸ்

398. நெப்போலியன் தோல்வி அடைந்த இடம் எது?

விடை : வாட்டர் லூ எனப்படும் பெல்ஜிய கிராமம்

399. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எப்போது வந்தது?

விடை : 1858

400. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி நாடுகள் எந்த ஆண்டு ஒன்றாக இணைந்தன?

விடை : 1990

401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்?

விடை : மெகஸ்தனிஸ் (கி.மு. 303)

402. வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு?

விடை : 1498

403. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

விடை : ஹர்ஷர்

404. ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை?

விடை : நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி

405. ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?

விடை : வெண்கலம்

406. புத்தரின் இயற்பெயர் என்ன?

விடை : சித்தார்த்தா

407. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்?

விடை : வின்ஸ்டன் சர்ச்சில்

408. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

விடை : ஹோவாங்கோ

409. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு?

விடை : ஹோவாங்கோ ஆறு

410. சாளுக்கியர்களின் தலைநகரம் எது?

விடை : வாதாபி

411. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்?

விடை : ராஜேந்திர சோழன்

412. அடிமை வம்சத்தை நிறுவியர் யார்?

விடை : குத்புதீன் ஐபெக்

413. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

விடை : ரஸியா பேகம்

414. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?

விடை : ஜலாலுதீன் கில்ஜி

415. துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்?

விடை : தைமூர்

416. சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்?

விடை : குடவோலை முறை

417. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?

விடை : குருநானக்

418. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?

விடை : 5,000 ஆண்டுகள்

419. காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்?

விடை : சாகுந்தலம்

420. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது?

விடை : கைபர் கணவாய்

421. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்?

விடை : பாஹியான்

422. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : சமுத்திர குப்தர்

423. பிளாசி போர் எப்போது நடந்தது?

விடை : கி.பி. 1757

424. கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார்

விடை : ஷெர்ஷா சூரி

425. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்?

விடை : ஷாஜகான்

426. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்?

விடை : இந்திரன்

427. சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது?

விடை : லோத்தால்

428. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?

விடை : கால்நடை வளர்ப்பு

429. சமணர்களின் புனித நூல் எது?

விடை : ஆகம சித்தாந்தங்கள்

430. மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன?

விடை : வைஷ்டிகா

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!