Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 11

351. சிப்பாய் கலகம் எப்போது ஏற்பட்டது?

விடை : 1857

352. மகாபலிபுரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?

விடை : பல்லவர்கள்

353. குதுப்மினாரை கட்டியது யார்?

விடை : குத்புதீன் ஐபெக்

354. பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர் என்ன?

விடை : பாட்னா

355. கனிஷ்கர் ஆதரித்த புத்த மதம் எது?

விடை : மகாயாணம்

356. ஹீனயானம் என்னும் புத்த மத பிரிவை ஆதரித்தவர் யார்?

விடை : அசோகர்

357. பிரம்ம சமாஜத்தை தொடங்கியவர் யார்?

விடை : ராஜாராம் மோகன்ராய்

358. சதியை ஒழிக்க பாடுபட்டவர் யார்?

விடை : ராஜாராம் மோகன்ராய்

359. சதியை ஒழிக்க சட்டம் கொண்டுவந்தவர் யார்?

விடை : பெண்டிங் பிரபு

360. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?

விடை : ராஜராஜ சோழன்

361. அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது அவரது வயது என்ன?

விடை : 12

362. காந்திஜியின் தண்டி யாத்திரை எப்போது நடந்தது?

விடை : 1930

363. வேதாரண்யத்தில் உப்பு யாத்திரையை தலைமையேற்று நடத்தியவர் யார்?

விடை : ராஜாஜி

364. வங்காளதேசத்தின் முதல் பிரதமர் யார்?

விடை : முஜுபூர் ரகுமான்

365. பாகிஸ்தான் எப்போது சுதந்திரம் பெற்றது?

விடை : 14.8.1947

366. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என கூறியவர் யார்?

விடை : பாலகங்காதர திலகர்

367. இலங்கைக்கு சென்ற அசோகரின் மகன் யார்?

விடை : மகேந்திரா

368. திப்பு சுல்தான் ஆட்சியின் தலைநகரம் எது?

விடை : ஸ்ரீரங்கப்பட்டினம்

369. முதல் பானிபட் போர் எப்போது நடந்தது?

விடை : கி.பி.1526 (பாபர் - இப்ராஹீம் லோடி)

370. மிண்டோ மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?

விடை : 1909

371. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

விடை : மும்பை

372. சுதந்திரப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடந்தது?

விடை : அமெரிக்கா - இங்கிலாந்து

373. ஆங்கிலக் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை : வில்லியம் பெண்டிங் பிரபு

374. பிரெஞ்சு புரட்சி எப்போது நடந்தது?

விடை : 1789-1799

375. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

விடை : சுவாமி தயானந்த சரஸ்வதி

376. மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர் யார்?

விடை : ஷாஜகான்

377. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர் யார்?

விடை : முகமது பின் காசிம்

378. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?

விடை : அம்ரிஸ்டர்

379. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : லாலா லஜபதி ராய்

380. வங்கப் பிரிவினைக்கு காரணமானவர் யார்

விடை : கர்சன் பிரபு

381. சுமேரிய நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?

விடை : யூப்ரடீஸ் டைகரீஸ்

382. அமெரிக்க சுதந்திர போராட்டம் எப்போது நடந்தது?

விடை : 1776

383. ஹர்சர் காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரீகர் யார்?

விடை : யுவான் சுவாங்

384. குப்தர் காலத்தில் சிறந்துவிளங்கிய மருத்துவர்கள் யாவர்?

விடை : சரகர், சுஸ்ருதர்

385. மவுரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்?

விடை : அசோகர்

386. குப்த சாம்ராஜ்யம் அழிய காரணமானவர்கள் யார்?

விடை : ஹூனர்கள்

387. ஹர்ஷ சரிதத்தை எழுதியவர் யார்?

விடை : பாணர்

388. அடிமை வம்சத்தின் தலைசிறந்த மன்னன் யார்?

விடை : பால்பன்

389. இந்துக்களுக்கு ஜெஸீயா வரியை விதித்தவர் யார்?

விடை : அவுரங்கசீப்

390. இந்தியாவில் பீரங்கியை முதல்முதலில் பயன்படுத்திய மன்னர் யார்?

விடை : பாபர்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!