Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 10

316. இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?

விடை : ஜார்கண்ட்

317. தென்னிந்தியாவில் மிக நீளமான நதி எது?

விடை : கோதாவரி

318. இந்தியாவிலேயே வடிவமைக்கப் பட்ட அணுமின் திட்டம் எது?

விடை : கல்பாக்கம்

319. கல்வியறிவு குறைவாக உள்ள மாநிலம் எது?

விடை : பிஹார்

320. வடகிழக்கு பருவக்காற்று காலம் எது?

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

321. சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும்?

விடை : 8 நிமிடங்கள்

322. இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?

விடை : கொல்கத்தா

323. மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

விடை : கொடைக்கானல்

324. யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?

விடை : ஜார்கண்ட்

325. மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் எது?

விடை : சுந்தரவனம்

326. கோதுமை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம்? எது?

விடை : உத்தரப் பிரதேசம்

327. கரும்பு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

விடை : கோவை

328. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் எது?

விடை : சேலம்

329. உலகிலேயே மைகா அதிகளவில் கிடைக்கும் நாடு எது?

விடை : இந்தியா

330. இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?

விடை : அனல்மின்நிலையம்

331. ஆக்டோபசுக்கு எத்தனை இருதயங்கள் காணப்படுகின்றன?

விடை : மூன்று

332. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

விடை : 1950

333. தென்னாப்பிக்க நாட்டின் அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

விடை : 7 ஆண்டுகள்

334. தமிழ்நாட்டில் அதிகப்படியான தொடக்கப்பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர் யார்?

விடை : காமராஜர்

335. தமிழ்நாட்டில் ஆடுவளர்ப்பில் முதலிடம் பெறும் மாவட்டம் எது?

விடை : ஈரோடு (2-ஆம் இடம் திருநெல்வேலி)

336. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?

விடை : சூரிய நாராயண சாஸ்திரி

337. The Primary Classical Language of the World என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : தேவநேயபாவாணர்

338. தமிழ்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?

விடை : உ.வே.சாமிநாத அய்யர் (உ.வே.சா.)

339. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை?

விடை : 21

340. பல்லவர்களின் தலைநகரம் எது?

விடை : காஞ்சிபுரம்

341. 1921-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி எது?

விடை : நீதிக்கட்சி

342. இந்தியாவில் இருந்து எப்போது மியான்மர் (பர்மா) பிரிந்துசென்றது?

விடை : 1937

343. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த ஆண்டு?

விடை : 1492

344. பெண்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை அளித்த நாடு?

விடை : நியூசிலாந்து

345. டைனமைட் எனும் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை : ஆல்பிரட் நோபல்

346. ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் என்ன?

விடை : ராவ்லின்

348. லீப் வருடம் என்பது என்ன?

விடை : 366 நாட்கள் கொண்ட ஆண்டு

349. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது தோன்றும் கிரகணம் எது?

விடை : சூரிய கிரகணம்

350. இந்தியாவின் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் யார்?

விடை : ஆர்யபட்டர்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!