Home  |  திரை உலகம்

இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் செல்வராகவனின் மனைவி !!

இன்றைய தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் வரவு சற்று அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். 


இந்த பட்டியலில் சமீபத்தில் புதிதாக இணைந்திருப்பது இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தான்.


இவர் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு கதை திரைக்கதையை செல்வராகவன்தான் எழுதுகிறாராம். மற்றபடி, படத்தின் ஹீரோ- ஹீரோயின், டெக்னீசியன்கள் பற்றிய ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். 


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் தொடங்கிய படம் ' மாலை நேரத்து மயக்கம்'. இந்த படம் சில காரணங்களால், பாதியில் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கப் போவது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்