Home  |  திரை உலகம்

அசிங்கமான உலகில் நான் உணர்வுபூர்வமான ஆத்மாவுடன் பிறந்துள்ளேன் - காயத்திரியின் திமிர்த்தனமான டிவிட்

அசிங்கமான உலகில் நான் உணர்வுபூர்வமான ஆத்மாவுடன் பிறந்துள்ளேன் - காயத்திரியின் திமிர்த்தனமான டிவிட்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று அவர் ஒரு தத்துவம் பொதிந்த ஒரு டிவிட்டை அவர் பதிவு செய்திருந்தார். அதில் “இந்த அசிங்கமான உலகில் நான் உணர்வுபூர்வமான ஆத்மாவுடன் பிறந்துள்ளேன். நான் எப்போதும் மற்றவர்களை விட வித்தியாசமாகவும், ஆழமாகவும் என்னை உணர்கிறேன். அதுவே என்னுடைய வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது

Gayathiri tweet
  01 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்