Home  |  அறுசுவை

பூண்டு சாதம் (garlic rice)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 200 கிராம்

வெங்காயத்தாள் - 2

உப்பு - தேவையான அளவு

கடலெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 16 பல்

 

செய்முறை:

 

1. ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை நன்றாகக்களைந்து, 15 நிமிடம் ஊற வைத்த பிறகு அதை தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும் முக்கால் பதம் வந்தவுடன் சாதத்தை இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.வெங்காயம், 10 பூண்டு, வெங்காயத்தாள் இம்மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.மீதமுள்ள 6 பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றவும். நன்றாக சூடானதும் முதலில் வெங்காயத்தை போடவும். பொன்னிறம் வந்தவுடன் அரைத்த பூண்டு விழுதை போடவும். பச்சைவாசனை போக நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டை அதனுடன் சேர்க்கவும். அது பொன்னிறம் வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடம் கழித்து சோயா சாஸ் ஊற்றி, அதன் பிறகு உப்பு சேர்க்கவும். இறக்கும் போது அதனுடன் வெங்காயத்தாள் சேர்க்கவும்.

Garlic Rice

Ingredients for Garlic Rice:

 

Basmati Rice-200 G

Green Onion-2

Salt-as Needed

Groundnut oil-3 Tbsp

Large onion-1

Soya Sauce-2 Tbsp

Garlic-16 Flakes

 

Procedure to make Garlic Rice:

 

1. In a vessel, add washed basmati rice and allow to soak for 15 minutes and then boil well. When is 3/4 cooked, drain the water. Chop the 10 flakes of garlic, onion and green onion. Grind the 6 flakes of garlic very finely.

2. Heat oil in a pan, add onion and saute well. Add ground paste and fry till the raw smell subsides. Then add chopped garlic. Then add boiled rice and stir well. After 10 minutes, add soya sauce and salt. Before remove from flame, add green onion.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!