Home  |  அறுசுவை

பூண்டு இல்லாத குருமா (Garlic Less Kurma)

தேவையானவை :

    நீங்கள் விரும்பும் காய்கறிகள் – 2 கப் (நறுக்கியது)
    பெரிய வெங்காயம் – 2
    தக்காளி – 3
    தேங்காய்த் துருவல் – 1 கப்
    முந்திரிப்பருப்பு – 6
    உப்பு – தேவைக்கு

அரைக்க தேவையானவை :

    சோம்பு – அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் – 4
    இஞ்சி – 1 துண்டு
    மல்லித்தழை – 1 கைப்பிடி

தாளிக்க தேவையானவை :

    பட்டை - 2
    லவங்கம் - 2
    ஏலக்காய் - 2
    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
    நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:


    1. காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Garlic Less Kurma

INGREDIENTS for Garlic Less Kurma:

 

Any Vegetables-2cup (Chopped)

Big Onion-2

Tomato-3

Grated Coconut-1cup

Cashew nuts-6

Salt-Enough Need

INGREDIENTS for Grinding:

Fenel-1/2tsp

Green Chilly-4

Ginger-1Piece

Coriander leaves-Hand Pinch

INGREDIENTS for Seasoning:

Cinnamon-2

Cloves-2

Cardamom-2tbsp

Ghee-1tsp

PROCEDURE to make Garlic Less Kurma:

1. Boil the vegetables along with salt. Chop onion and tomatoes. Make a paste of grated coconut and cashew nut and keep aside. Heat oil and ghee, add seasoning ingredients, onion and fry well.

2. When onion fried well, add tomato, grinded paste and fry well. Then add Coconut paste, boiled vegetables and allow to cook for 5 minutes and remove from flame. 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!