Home  |  நாட்டு நடப்பு

லண்டனில் காந்தி சிலை - திறப்புவிழா!!

லண்டனில் காந்தி சிலை - திறப்புவிழா!!

நமது இந்திய திருநாட்டின் மத்திய மந்திரி அருண் ஜெட்லி அவர்கள் வருகிற 14 ம் தேதி லண்டன் மாநகரில் நமது தேசத் தந்தை காந்திஜி அவர்களின் சிலையை திறந்து வைத்தார்.

 

நமது மத்திய மந்திரி அவர்கள் வருகிற 13 ம் தேதி மற்றும் 14 ம் தேதிகளில் இங்கிலாந்தில் நாட்டில் சுற்றுப் பயணம் சென்றார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி அவர்கள் திறந்ந்து வைத்தார்.

 

இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் மந்திரிகளையும் சந்தித்து பேசினார்.
மேலும் வெளிநாடுகளில் தொழில் முதலீடு செய்பவர்களையும் சந்திக்கிறார்.

 


இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறார்.
லண்டனில் நமது தேசத் தந்தை சிலை மகிழ்ச்சியான செய்தி......

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?