Home  |  ஆன்மிகம்

கஜமுகனை நம்பினோர் - வெற்றி பெறுவார் !!

கஜமுகனை நம்பினோர் - வெற்றி பெறுவார் !!


இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் நம் பிள்ளையார் தான்.
விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் அதிகமாக வணங்கபடுகிறது.

 

 

அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் , பிள்ளையார் , கணேஷன் , ஐங்கரன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

 

 

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்து புகழ் பெற்றது .

 

 

 

விக்கினங்களைத் தீர்க்கும் கணபதி அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது சைவ சமயத்தினரின் ஆழ்ந்த இடைவிடாத நம்பிக்கை இதை வைணவர்களும் மறுப்பதில்லை.

 

 

எனவே எந்த செயலை செய்யும் முன்னும் கஜ முகனை வழிபட்டு செய்தல் செய்யும் செயல் வெற்றி அடையும் .

  17 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!