Home  |  திரை உலகம்

கானா பாலாவின் புது வியுகம் !!

தனது கானா பாடல்களால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்தவர் கானா பாலா. இவர் பல முன்னணி நட்ச்சத்திரங்களின் படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.

 

பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது பல படங்களில் பாடல்கள் எழுதி நடனமாடவும் செய்துள்ளார்.

 
இதன்பிறகு, தற்போது இவர் புது யுக்தியை கையாண்டுள்ளார்.

 

அது என்னவென்றால் சமீபத்துல் ஹிட்டான 25 பாடல்களில் இருந்து முதல் வரிகளை எடுத்து அதில் சில வார்த்தைகள சேர்த்து அதையே ஒரு பாடலாக எழுதி பாடியும் உள்ளார். இந்த பாடல் சந்தானம், சேது நடித்துள்ள வாலிப ராஜா படத்தில் இடம் பெற்றுள்ளது.

கானா பாலாவின் புது வியுகம் !!
தனது கானா பாடல்களால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்தவர் கானா பாலா. இவர் பல முன்னணி நட்ச்சத்திரங்களின் படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது பல படங்களில் பாடல்கள் எழுதி நடனமாடவும் செய்துள்ளார். 
இதன்பிறகு, தற்போது இவர் புது யுக்தியை கையாண்டுள்ளார். அது என்னவென்றால் சமீபத்துல ஹிட்டான 25 பாடல்களில் இருந்து முதல் வரிகளை எடுத்து அதுல சில வார்த்தைகள சேர்த்து அதையே ஒரு பாடலாக எழுதி பாடியும் உள்ளார். இந்த பாடல் சந்தானம், சேது நடித்துள்ள வாலிப ராஜா படத்தில் இடம் பெற்றுள்ளது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்