Home  |  அறுசுவை

சேப்பங்கிழங்கு வறுவல்(colocasia roast )

தேவையானவை:

 

சேப்பங்கிழங்கு - 3

மஞ்சள் தூள் - சிறிது

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

பூண்டு பல்- 2

தயிர்- ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயம்- சிறிது

உப்பு- தேவைக்கு

எண்ணெய்- 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் கிழங்குகளைப் போட்டு வேகவைத்தெடுத்து, ஆறியதும் தோலை உரித்துவிட்டு நறுகிவிடவும்.ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,பெருங்காயம்,உப்பு சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

 

2.நறுக்கி வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மிளகாய்த்தூள் கலவையில் எல்லா பக்கமும் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வையுங்கள்.இதே மாதிரி எல்லாவற்றையும் செய்து ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள்.

 

3.தோசைக்கல்லில் பாதி எண்ணெய் விட்டு அனைத்து கிழங்கு துண்டுகளை தனித்தனியாக வைக்கவும்.இவற்றுடன் பூண்டிதழ்களை லேசாகத் தட்டிப்போட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வைக்கவும்.தயிரைக் கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்.

 

4.சிறிது நேரம் கழித்து துண்டுகளைத் திருப்பிவிட்டு,மீதமுள்ள எண்ணெயை சுற்றிலும் விட்டு,ஒவ்வொரு துண்டின் மீதும் சிறிது தயிரை தடவி விடவேண்டும்.சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

COLOCASIA ROAST

Ingredients for COLOCASIA ROAST :


Colocasia - 3,

Turmeric Powder - Little,

Chilli Powder - 3 Tsps,

Garlic Cloves - 2,

Curd - 1 Tbsps,

Asafoetida - Little,

Salt - as needed,

Oli - 2 Tsp.


Method to make COLOCASIA ROAST :


1. Take colocasia in a vessel and boil it well. Then peel the skin and chop into pieces. Keep it aside. In a bowl add chilli powder, turmeric powder, asafoetida and salt and mix it well. 

2. Take the pieces and apply the masala on it then soak the pieces and keep it in fridge for half an hour.

3. Heat oil in a dosa pan and put all the pieces seperately on dosa pan. Break the garlic pieces and put this on pieces. Then close the lid of the dosa pan and allow it to boil then turn the pieces and put some more oil around it.

4. Finally add curd on pieces.


Tasty COLOCASIA ROAST is ready to serve.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!