Home  |  அறுசுவை

சேனைக்கிழங்கு ரோஸ்ட்(yam roast )

தேவையானவை:

 

சேனை - கால் கிலோ,

தனியா - 2 டீஸ்பூன்,

மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்,

பூண்டுப் பல் - 4,

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

காய்ந்த மிளகாய் - 6,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - தேவைகேற்ப

 

செய்முறை:

 

1.சேனையை கிழங்கை தோல் சீவி பிரெட் துண்டு அளவில் நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

2.பூண்டு, வெங்காயம், தனியா, காய்ந்த மிளகாயை நன்கு அரைத்து, அதனுடன் கரம் மசாலாத்தூள் கலந்து, அதனுடன் வேக வைத்த சேனை துண்டுகளில் பரவலாக இருபுறமும் தடவவும்.

3.தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு துண்டாக ரோஸ்ட் செய்து எடுக்கவும்.

YAM ROAST

Ingredients for YAM ROAST :


Yam - 1/4 Kg,

Coriander - 2 Tsps,

Masala Powder - 1/2 Tbsps,

Garlic Cloves - 4,

Onion - 1 (Finely Chopped),

Dry Chillies - 6,

Turmeris Powder - Little,

Salt - as needed,

Oil - as needed.


Method to make YAM ROAST :


1. Peel the Yam skin and make the pieces like bread. Then boil it with adding of water, turmeric and salt. Then filter the water. 

2. Then grind the garlic, onion, coriander, dry chillies and garam masal powder. Then make it a paste. Apply the paste on boiled yam pieces. 

3. Then heat oil in a dosa pan and fry the yam pieces.


YAM ROAST is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!