Home  |  அறுசுவை

கோபி டிக்கா(Gobi Tikka)

தேவையானவை :

 

காலிஃப்ளவர்- 1

கார்ன் ஃப்ளவர் மாவு – ¼ கப்

எலும்ச்சம்பழச் சாறு – மூன்று டீஸ்பூன்

காரப் பொடி – இரண்டு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – 500 gm

சிகப்பு கலர் பொடி – சிறிது

 

 

செய்முறை :

 

1.தண்ணீரில் உப்பு சேர்த்து காலிஃப்ளவரை 10 நிமிடம் வேக வைக்கவும் .காலிஃப்ளவரை தனி தனி பூவாக வெட்டிக்கொள்ளவும்.

2.அதனுடன் எலுமிச்சை சாறு , மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு, கலர்பொடி,காரப் பொடி சேர்க்கவும் 2 மணி நேரம் இதை ஊற வைக்கவும்

3.எண்ணெய் காய வைத்து பொரிக்கும் முன் கார்ன் ஃப்ளவர் மாவை பிசறி பொரிக்கவும்

GOBI TIKKA

Ingredients for GOBI TIKKA :


Cauliflower - 1,

Corn Flour - 1/4 Cup,

Lemon Extract - 3 Tsp,

Chilli Powder - 2 Tsp,

Cumin Powder - 1 Tsp,

Oil - 500 gm,

Red Color Powder - Little.


Method to make GOBI TIKKA : 


1. Split the cauliflower and boil it for 10 mins in water. 

2. Add lemon extract , pepper powder, cumin powder, garam masala, salt, color powder, chilli powder along with them and mix it well. Soak it for 2 hours. 

3. Apply corn flour on it then fry in oil. 


GOBI TIKKA is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!