Home  |  அறுசுவை

காலிஃபிளவர் மிளகு வறுவல்(Cauliflower Pepper Roast)

தேவையானவை :

 

காலிஃபிளவர்- 1

பெரிய வெங்காயம்-ஒன்று

பூண்டு- ஒரு டீஸ்ஸ்பூன் 

தக்காளி- ஒன்று

பச்சைமிளகாய்- இரண்டு

மிளகு - இரண்டு டீஸ்ஸ்பூன்

மன்ஜ்சத்துள்- அரை டீஸ்ஸ்பூன்

உப்பு- ஒரு டீஸ்ஸ்பூன்

இஞ்சி - ஒரு டீஸ்ஸ்பூன்

எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

 

செய்முறை :

 

1.வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிவைக்கவும்.தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.காலிஃபிளவரை  பெரிய துண்டுகளாக நறுக்கவும்.மிளகை பொடித்து கொள்ளவும்

2.கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு அவை பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு சிவக்க வதக்கவும்.பிறகு இஞ்சி, பூண்டு, மற்றும் மஞ்சத்தூளைப் போட்டு தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

3.காலிஃபிளவர் துண்டுகளுடன் உப்பை போட்டு நன்கு கிளறி, ஒரு கையளவு நீரை தெளித்து மூடிபோட்டு வேகவிடவும்.காய் பாதி வேக்காடானதும் பொடித்து வைத்துள்ள மிளகு பொடியைத் தூவி நன்கு கிளறி காய் முழுவதும் வெந்தவுடன் இறக்கி விடவும்.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!