Home  |  அறுசுவை

காலிஃப்ளவர் ப்ரை(Cauliflower Fry)

தேவையானவை :

 

காலிப்ஃளவர் - ஒரு

அரிசிமாவு - ஒரு டீஸ் ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ் ஸ்பூன்

கார்ன் மாவு - ஒரு டீஸ் ஸ்பூன்

எண்னெய் - பொறிக்க

உப்பு - தேவைகேற்ப்ப

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணிர் விட்டு கொதிக்க வைக்கவும்.காலிப்ளவரை சின்ன பூக்களாக பிரித்து கொதிக்க்கும் வெந்நிரில் போட்டு எடுத்து வைக்கவும்.

2.ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுடன்,உப்பையும்சேர்த்து கொஞ்சம் தண்ணிர் தெளித்து பிசறி வைத்து கொள்ளவும்.காலிஃபளவரை அதில் போடு பிசறி சூடாகியுள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.

CAULIFLOWER FRY

Ingredients for CAULIFLOWER FRY :


Cauliflower - 1,

Rice Flour - 1 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Corn Flour - 1 Tsp,

Oil - for frying.


Method to make CAULIFLOWER FRY :


1. Heat oil in a vessel and put cauliflower and boil it for 5 mins. Filter it.

2. Take a bowl add all the flour , salt , little amount of water and mix them well. Drop the cauliflower pieces and mix them well. And fry them till it gets golden color. 


CAULIFLOWER FRY is ready to serve.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!