Home  |  அறுசுவை

காலிஃப்ளவர் 65 (Cauliflower 65)

தேவையானவை :

 

பெரிய காலிஃப்ளவர் - ஒரு

கார்ன் ஃப்ளார் - 4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

இஞ்சி பூண்டு பேஸ்ட் -  ஒரு டீஸ்பூன்

மைதா மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

 

 

செய்முறை :

 

1.முதலில் காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு இரண்டு நிமிடம் வேகவைக்கவும். 

மற்ற எல்லா பொருள்களையும் சிறிது நீர் தெளித்து கலந்து காலிஃப்ளவர் மேல் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். 

CAULIFLOWER 65

Ingredients for CAULIFLOWER 65 :


Cauliflower - 1,

Corn Flour - 4 Tbsps,

Garam Masal Powder - 1 Tsp,

Rice Flour - 2 Tbsps,

Chilli Powder - 1 Tsp,

Salt , Pepper Powder - as needed,

Baking Soda - 1 Pinch,

Ginger Garlic Paste - 1 Tsp,

Maida Flour - 2 Tbsps,

Oil - for frying.


Method to make Cauliflower 65 :


1. Make cauliflower into big pieces then boil it for 10 mins. Filter it out. 


2. Then add all flour things along with them. Soak it for half an hour and fry in oil. 


CAULIFLOWER 65 is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!