Home  |  அறுசுவை

பீட்ரூட் இலை வறை(Beetroot Leaf Varai)

தேவையானவை  :

 

பீட்ரூட் இலை - 1கட்டு (நிளமாக வெட்டியது)

உப்பு - தேவையானளவு

தேங்காய்ப்பூ - தேவையான அளவு

மிளகாய்த்தூள் -அரை டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

எலுமிச்சை சாறு- சிறிதளவு

சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

பச்சைமிளகாய் - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - கால் டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்னர் அதனுடன் நீளமாக வெட்டி கழுவிய பீட்ரூட் இலைகளை போட்டு ஓரளவு பொரிய விடவும்.

2.அது ஒரளவு பொரிந்த பின்பு அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ ஆகியவற்றை சேர்த்து கலந்து சிறிது நேரம் பொரிய விட வேண்டும்.இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி நன்றாக பிரட்ட வேண்டும்.

3.எல்லாம் கலந்து பிரட்டிய  பின்பு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு இறக்கவும் .

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!