Home  |  ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தி வளர ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்க !

நோய் எதிர்ப்பு சக்தி வளர ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்க !

    தினம்தோறும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டி வராது எனக் கூறுவது உண்டு.ஏனெனின் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.ஆனால் இந்த விசயத்தில் Strawberry பழம் ஆப்பிளை மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

      அமெரிக்காவின் சாலக் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம் (CFL)எலிகளை வைத்து ஒரு ஆய்வை செய்தது.ஒரு பிரிவு எலிகளுக்கு  Strawberry   பழம் வழக்கப்பட்டதுமற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.இதில்  Strawberry  பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளை விட அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
Strawberry பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

      எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்இந்தப் பொருள் வேறு சில பழங்கள் , காய்கறிகள் , டீ மற்றும் ரெட் வைன் ஆகியவற்றில் உள்ளது.இது சக்கரை நோய் மற்றும் புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்ததுஇது தவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.தாவரங்களின் இழைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்கவும் பிளவனைடு உதவுகிறது.
                             
     இவ்வாறு CFL விஞ்ஞானியும், இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.தினம்தோறும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டி வராது எனக் கூறுவது உண்டு.ஏனெனின் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.ஆனால் இந்த விசயத்தில் Strawberry பழம் ஆப்பிளை மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சாலக் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம் (CFL)எலிகளை வைத்து ஒரு ஆய்வை செய்தது.
ஒரு பிரிவு எலிகளுக்கு  Strawberry   பழம் வழக்கப்பட்டதுமற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.

    இதில்  Strawberry  பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளை விட அதிகமாக இருந்தது தெரிய வந்தது.Strawberry பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும் இந்தப் பொருள் வேறு சில பழங்கள் , காய்கறிகள் , டீ மற்றும் ரெட் வைன் ஆகியவற்றில் உள்ளது.இது சக்கரை நோய் மற்றும் புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இது தவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.தாவரங்களின் இழைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்கவும் பிளவனைடு உதவுகிறது.இவ்வாறு CFL விஞ்ஞானியும் , இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!