Home  |  அறுசுவை

புரூட் சாலட் இன் கஸ்டர்ட் (Fruit Salad in custard)

புரூட் சாலட் இன் கஸ்டர்ட் (Fruit Salad in custard)

தேவையானவை :

 

பால் - 4 கப்

மிக்ஸ்ட் புரூட்ஸ் - 2 கப்

ஆப்பில்,பைனாப்பில்,ஸ்ராபெர்ரி,மாம்பழம்,வாழைபழம், கருப்பு திராட்சை பாதம் - 5 கப் (நறுக்கியது)

ஸ்டர்ட் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்

கண்டெண்ஸ்ட் மில்க் - பெரிய டின்னில் பாதி

சர்க்கரை - தேவைக்கு

குங்குமபூ - 4 இதழ்

ஜெல்லி - ஒரு கப்

ஐஸ்கிரீம் - தேவைகேற்ப

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் பாலை மட்டும் எடுத்து ஆறவைத்து அதில் கண்டெஸ்ட் பவுடரை கலக்கவும். கலக்கியதை சூடானா பாலில் குங்கும பூ சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு காய்ச்சவும். பிறகு சிறிது சர்க்கரை சேர்க்கவும்.பால் அப்படியே கட்டி யாகி கொண்டே வரும். 

2.கட்டியாக காய்ச்சிய பாலை நன்கு ஆறவைத்து. அதற்குள் பழத்தை வெண்ணீரில் போட்டு தோலுரித்து நீளவாக்கில் பொடியாக நறுக்கவும். இப்போது பழம் கடென்ஸ்ட் மில்க் மெயிட் டின்னையும் கலக்கவும். ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிர விடவும்.பரிமாறும் போது முதலில் காய்ச்சிய கட்டியான சில்லுன்னு உள்ள கஸ்டர்ட் கலவை ஒரு பெரிய குழிகரண்டி முழுவதும் போட்டு ஒரு கரண்டி பழகலவை, ஒரு ஸ்க்யுப் ஐஸ்கிரிம், கொஞ்சமா ஜெல்லி வைத்து பறிமாறவும். 

Fruit Salad in Casted

Ingredients for Fruit Salad in Casted:

  

Milk-4Cup

Mixed Fruits-2Cup

Apple, Pine Apple, Straw Berry, Mango, Banana, Black Grapes, Badam-5Cup (Chopped)

 

Condensed Milk- ½ Big Tin

Sugar-as Needed

Saffron-4Petals

Jelly-1Cup

Ice Cream-as Needed

 

Procedure to make Fruit Salad in Casted:

 

1. Take a vessel and boil the milk well. Take 1 cup of boiled milk and mix together with condensed powder. Then pour this mixure along with safforn in boiled milk and allow boiling well. Then add sugar. Milk will comes like a thick consistency.

2. Then allow the boiled milk to get cool. Now put badam in hot water, then peel and cut vertically into small pieces. Mix badam and condensed milk together. Then put in refrigerator. When serve, first put 1 big spoon of cooled custard mixure, then 1 spoon of fruit mixture, 1cube ice cream and finally little bit jelly on top. Fruit salad is ready to taste.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!