Home  |  அறுசுவை

ப்ரைட் ரைஸ் (fried Rice)

தேவையானவை :

 

அரிசி - 500 கிராம்

வெங்காயம் - 115 கிராம்

வெண்ணெய் - 200 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

கிராம்பு - 4

ஏலக்காய் - 3

பட்டை - 2

 

செய்முறை :

 

1.முதலில் அரிசி நன்கு களைந்து ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் வெண்ணெய் உருக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும், நன்கு பொன்னிறமாக பொரித்த பிறகு இறக்கவும்.ஏலக்காய், கிராம்பு, பட்டை முதலியவற்றை நன்கு வறுத்த பின், அதில் அரிசியையும் போட்டு வறுக்கவும்.

2.அரிசியை லேசாக வறுத்தவுடன் வெந்நீரை 1 : 2 என்ற விகிதத்தில் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.அரிசி நன்கு வெந்து உதிரியாக ஆனவுடன் இறக்கி, வறுத்த வெங்காயத்தை கொண்டு அலங்கரிக்கவும். சுவையான ஃப்ரைட் ரைஸ் நொடியில் ரெடி. 

Fried Rice

Ingredients for Fried Rice:

 

Rice-500 G

Onion-115 G

Butter-200 G

Salt-as Needed

Cloves-4

Cardamom-3

Cinnamon-2

 

Procedure to make Fried Rice:

 

1. Wash the rice and allow to soak well. Heat butter in a vessel, add chopped onion and saute well and set aside. Then fry cardamom, cloves, cinnamon and rice.

2. Add 1:2 hot water, salt and let to boil. When rice boiled well, remove from flame and garnish with fried onion. Tasty fried rice is ready. 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!