Home  |  நாட்டு நடப்பு

விருது பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு இலவச இரயில் பயணம் !!

விருது பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு இலவச இரயில் பயணம் !!

 

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா அவர்கள் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அளித்த பதில்கள் என்னவெனில் விளையாட்டு துறையில் சாதனை புறிந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள்,

 

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்கள், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் விருதுகளை பெற்றவர்கள், ஆசியான் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு -


மத்திய அரசின் இரயில்வே துறை சார்பில் ரயிலில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிப்பதற்கான அன்பளிப்பு அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும்.

 

இந்த அட்டையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர் மட்டும் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் கொல்கத்தா மெட்ரோ ரயில் தவிர வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் எனவும்.


மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த வசதியை 633 விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?