Home  |  அறுசுவை

ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா (prawn in Green Chili Spices)

தேவையானவை:

இறால்-1/2கிலோ
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம்-10
பெரியவெங்காயம்-1(பொடியாக அரிந்தது)
தக்காளி-1(அரைத்தது)
பச்சை மிளகாய்-8
கறிவேப்பிலை-3 கொத்து
கெட்டி தேங்காய்பால்-1/2 கப்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைகேற்ப

செய்முறை:

1.இறாலை நன்கு சுத்தம் செய்யவும்.சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,1கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
.
2.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விளுதினை சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து வதக்கவும்.

3.வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.எண்ணெய்  தனியாக பிரிந்தவுடன் இறாலை சேர்த்து கிளறவும்.முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய்பால் சேர்க்கவும்.இறால் வெந்து மசாலா கெட்டியானதும் மல்லி தழை தூவி இறக்கவும்.

Fran in Green Chili Spices

Ingredients for Fran Green Chili Spices:

 

Prawn-1/2kg

Ginger, Garlic Paste-1tbsp

Small Onion-10

Big Onion-1(Chopped Finely)

Tomato-1(Grinded)

Green Chilly-8

Curry Leaves-3Bunch

Thick Coconut Milk-1/2Cup

Turmeric Powder-1/4tsp

Oil-2tbsp

Salt-as Needed

 

Procedure to make Fran Chili Spices:

 

1. Clean and wash the prawn gently. Make a paste of small onion, green chilly and 1 bunch of curry leaves.

2. Heat oil in a pan, add grinded paste. When raw smell out, add chopped onion, ginger, garlic paste, curry leaves, salt and sauté well.

3. Then add grinded tomato paste and fry well. When oil comes seperate from masala, add prawn and stir finely. When masala is half cooked, add coconut milk. When prawn cooked and masala comes to thick consistency, garnish with coriander leaves and remove from flame.  

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!