Home  |  தொழில் நுட்பம்

சில நொடிகளில் மொபைலை பார்மட் செய்ய !!

சில நொடிகளில் மொபைலை பார்மட் செய்ய !!

நம் மொபைலில் வைரஸ் அல்லது ஏதாவது பிரச்சனைகாக பார்மட் செய்ய நினைத்தால் ஒரு நிமிடத்திலேயே செய்து முடிக்கலாம்.

*#7370# அழுத்தவும். உடனே Restore all original phone settings. Phone will restart என்று கேட்க்கும். Yes கொடுக்கவும். அவ்வளவுதான் பார்மட் ஆகி நீங்கள் மொபைல் வாங்கியபோது இருந்த ஒரிஜினல் செட்டிங் நிலைக்கு வந்துவிடும்.இது Nokia, Symbian OS மொபைலுக்குதான்.

முக்கிய குறிப்பு - பார்மட் செய்வதற்கு முன்பு அவசியம் செய்யத்தான் வேண்டுமா என்று யோசித்துவிட்டு செய்யவும். உங்கள் Contact Number, Data அனைத்தையும் Sim Card, Memory Card போன்றவற்றில் சேமித்துவைத்து கொள்ளவும்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!