Home  |  ஆரோக்கியம்

கண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள் !!

கீரை வகைகள் :

 

பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரை, கையாநத் கீரை (கரிசாலை), புளியாரைக் கீரை, நெய்ச்சட்டிக் கீரை, தூதுவளை கற்பம், செல் அழிவைத் தடுக்கும் சத்துள்ள கடற்பாசி.

 

பழ வகைகள்:

 

மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி.

 

காய்கறிகள்:

 

முருங்கை பிஞ்சு, வழுதுணய்காய், பாசிப் பயறு, சுக்கு- சீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர், சுக்கு, மிளகு சேர்ந்த உணவு வகைகள், வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் உள்பட பச்சைக் காய்கறிகள். இந்த உணவு வகைகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளை வன்மைப்படுத்தி நன்மை உண்டாக்கும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!