|
||||
இந்திய உணவு கழகத்தில் - 4318 காலி பணியிடங்கள்..... |
||||
![]() |
||||
![]() நமது இந்திய திருநாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு அங்கமான மெத்த காலி பணியிடங்கள்: 4318 மண்டலங்கள் வரியான காலி பணியியிடங்கள் விவரம்:
வடக்கு மண்டலம் - 1702 வடகிழக்கு மண்டலம் - 170 தெற்கு மண்டலம் - 1194 மேற்கு மண்டலம் - 779 சம்பளம்: இளநிலை பொறியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.11100 - 29950 வழங்கப்படும். உதவியாளர் (கிரேடு-II) பணிகளுக்கு மாதம் ரூ.9300 - 25530
எஸ்.சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெணகளுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்புமும் தகுதியும் உள்ளவர்கள் www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015
|
||||
![]() |
||||
23 Jun 2015 | ||||
User Comments | |
|
Post your comments |