Home  |  அறுசுவை

ப்ளம் கேக் (Plum cake)

தேவையானவை :

 

மைதா-100 கிராம்

வெண்ணெய்-100 கிராம்

ஓமம் தூள்-1/2 டீ ஸ்பூன்

சர்க்கரை – 100 கிராம்

திராட்சை-30 கிராம்

முந்திரி பிஸ்தா வால்நட்- 40 கிராம்

சுக்குத் தூள்-1/2 ஸ்பூன்

சோள மாவு – 2 ஸ்பூன்

கலந்த பீல் – 30 கிராம்

பால்-1/4 கப்

முட்டை- 3

செர்ரி பழம் – 50

 

செய்முறை

 

1. முதலில் சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவைக்கவும். கலவை கட்டி தட்டாமல் இருக்க வேண்டும்.கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி விட்டு டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்து விடவும்.

 

2.மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைப் பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.எக் பீட்டரில் முட்டையை  போட்டு நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும்.பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரிப் பழங்களைப் போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Plum Cake

Ingredients for Plum Cake :


Maida - 100 g,

Cheese - 100 g,

Omam Powder - 1/2 Tsp,

Sugar - 100 g,

Dry Grapes - 30 g,

Cashew Nuts , Wall Nuts, Pista - 40 g,

Dry Ginger Powder - 1/2 Spoon,

Corn Flour - 2 Spoons,

Milk - 1/4 Cup,

Egg - 3,

Cherry Fruit - 50.


Method to make Plum Cake :


1. Mix up the corn flour and milk well then boil it till it gets thick. Apply the butter paper on cake tin. It should be drawn out of the tin. 

2. Seive maida well and seive the powdered sugar well and mix those with butter and blend it well. It should be soft. Beat the egg with egg beater till it foam rises. Mix up all the ingredients in a cake mixer. Drop the half of the cake mixture in  a tin. Then drop the chopped cherrys on it. Then pour the mixture on it. Allow it cook in medium heat for 40 minutes. 


Plum Cake is ready to eat now.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!