Home  |  அறுசுவை

மீன் கிரீன் மசாலா பிரை (Fish Green Spices Fry)

மீன் கிரீன் மசாலா பிரை (Fish Green Spices Fry)

தேவையானவை :

 

கிங் பிஷ் - அரை கிலோ

 

அரைக்க தேவையானவை :

 

பூண்டு - முன்று

உப்பு - தேவைக்குஏற்ப

பச்சைமிளகாய் - முன்று

மிளகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்'

சோம்பு - கால் டீஸ்பூன்'

கொத்து மல்லை - இரண்டு டீஸ்பூன்

கருவேப்பிலை - முன்று டீஸ்பூன்'

 

 

செய்முறை :

 

1.முதலில் மீனை சுத்தம் செய்து அரைக்ககொடுத்துள்ளவைகளை அரைத்து மீனில் தடவி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைத்து வாணலியில் எண்ணை விட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான மீன் கிரீன் மசாலா பிரை ரெடி.

Fish Green Spices Fry

Ingredients for Fish Green Spices Fry : 


King Fish - 1/2 Kg,


For Grinding : 


Garlic - 3 Cloves,

Salt - as needed, 

Green Chilies - 3,

Pepper - 1 Tsp,

Cumin - 1/2 Tsp,

Aniseeds - 1/4 Tsp,

Coriander Leaves - 2 Tsp,

Curry Leaves - 3 Tsp.


Method to make Fish Green Spices Fry : 


1. Take a Bowl, and mix up all the given grinded ingredients then apply the masala on fish pieces and soak this fish masala mixture for an hour. Keep this in fridge for an hour.

2. Heat oil in a frying pan, then fry the soaked fish pieces well. 


Tasty Fish Green Spices Fry is ready.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!