Home  |  அறுசுவை

பிஸ் ப்ரைட் ரைஸ் (Fish Fried Rice)

தேவையானவை :

 

சாதம்- 1 கப்

பொரித்த மீன் -2 துண்டுகள் (முள் உதிர்த்தது)

வெங்காயம்-2

முட்டை-1

கேரட்,பீன்ஸ், கோஸ்- ஒரு கப்

பச்சைமிளகாய்-1

பூண்டு -7 பல் 

சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

எண்ணெய்- 5 ஸ்பூன்

ப்ரைட் ரைஸ் பொடி-1 ஸ்பூன்

உப்பு-தேவைக்கு ஏற்ப

டொமெட்டோ சாஸ்- ஒரு டீஸ் ஸ்பூன்

 

செய்முறை :

 

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு,வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் முட்டை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.முள் உதிர்த்த மீனை சேர்த்து வதக்கவும்.பொடியாய் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.

2.காய்கறி பாதி சுருண்டதும் ப்ரைட் ரைஸ் பொடி சேர்த்து வதக்கவும்.சாஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.கலவை நன்கு சுருண்டதும் சாதத்தை கொட்டி மூன்று நிமிடங்கள் கிளறவும்.

Fish Fried Rice

Ingredients for Fish Fried Rice:

  

Boiled Rice-1 Cup

Fried Fish-2 Pieces

Onion-2

Egg-1

Carrot, Beans, Cabbage-1 Cup

Green Chilly-1

Garlic-7 Flakes

Soya Sauce-1 Tsp

Oil-5 Tsp

Fried Rice Powder-1 Tsp

Salt- as Needed

Tomato Sauce-1 Tsp

 

Procedure to make Fish Fried Rice:

 

1. Heat oil in a pan, add garlic, onion, green chilly and saute well. Then add egg and salt. Add fish and fry well. Then add chopped vegetables.

2. Now add fried rice powder and fry gently. Add given sauce and fry them. Now add boiled rice and stir for 3 minutes.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!