Home  |  திரை உலகம்

பண பிரச்சனை காரணமாக ரிலையன்சிடம் கை மாறும் ஐ !!

பொதுவாக சங்கர் படம் என்றாலே படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பட்ஜெட் போட்டால், படம் பாதி முடியும் போது, ஏற்கனவே போட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட எகிறிவிடும். அதே போல் தான்  ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திற்கும் பண பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடலும்தான் பேலன்ஸ் உள்ளது. இந்த நிலையில், தனக்கு பேசப்பட்ட பணம் வரவில்லை என்று கோபித்துக்கொண்டு லண்டனுக்கு பறந்து விட்டார் எமிஜாக்சன். அவர் நடிக்க வேண்டிய இன்னும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.


இதேபோல் மேலும் சில கலைஞர்களுக்கும் சம்பள பாக்கி இருந்தபோதும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, ஷங்கர் எப்படியாவது படத்தை கரையேற்றி நமக்கு தர வேண்டியதை சல்லி பைசா பாக்கி இல்லாமல் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 


இந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐ படத்தை கைமாற்றி விட்டு இறுதிகட்ட பணிகளை முடிக்க ஷங்கர் தரப்பு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்