Home  |  திரை உலகம்

ஐ படத்தின் சாதனை

ஐ படத்தின் சாதனை

விக்ரம் எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார்.நீண்டநாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம்,பல்வேறு பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல்(ஜன 14) அன்று திரைக்கு வந்தது.

இன்று(மார்ச் 1) ஐ படம் 50 வது நாளை கடந்திருகிறது.சென்னையில் சத்யம்,தேவி,ஐநாக்ஸ்,சாந்தி,உட்லண்ட்ஸ்,ஆல்பர்ட்,அபிராமி,சங்கம்,பிவீஆர்,,,மாயாஜால்,லக்ஸ் திரையரங்குகளில் 50  நாளை கடந்திருகிறது.தமிழ்நாடு முழுவதும் 500 திரையரங்குகளில் திரையிடப்பட்டுசுமார்60திரையரங்குகளில்50 நாளை கடந்திருகிறது

  02 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?