Home  |  நாட்டு நடப்பு

பேமிளி சர்க்கிள் கோப்பை - சாதிப்பாரா சானியா !!

பேமிளி சர்க்கிள் கோப்பை - சாதிப்பாரா சானியா !!


பேமிளி சர்க்கிள் கோப்பை கரோலினாவில் நடக்கிறது. இந்த டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் டென்னிஸ் நாயகி சானியாவும் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சிறப்பாக முன்னேறியுள்ளது.

 



அமெரிக்காவில் உள்ள கரோலினாவில் பேமிளி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியாவும் சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ்-ம் ஜோடி, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா மற்றும் ரோடினோவா ஜோடியுடன் மோதியது.

 


இதில் முதல் செட்டை 6 க்கு 7 என இழந்த சானியா ஜோடி இரண்டாவது செட்டை 6 க்கு 3 என கைப்பற்றியது.

 

வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கரில் அசத்திய சானியா ஜோடி 10 க்கு 5 என ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.

 

கடைசியில் சானியா ஹிங்கிஸ் ஜோடி 6 க்கு 7 , 6 க்கு 3 மற்றும் 10க்கு 5 எனும் செட் கணக்கில் வெற்றி பெற்றது . இதனால் சானியா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்குள் நுழைந்தது.

 

காலிருதியிலும் நம்ம சானியா  ஜோடி ஜெய்க்கும் என எதிர் பார்க்கலாம் !!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?