Home  |  தொழில் நுட்பம்

ஸ்கைப்புக்கு போட்டியாக பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி !!

ஸ்கைப்புக்கு போட்டியாக பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி !!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் இலவச வீடியோ காலிங் சேவையை தனது மெசஞ்சர் அப்ளிகேஷன் மூலம் வழங்கியுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் பேஸ்புக் போன்று அதன் குறுந்தகவல் அப்ளிகேஷனும் பிரபலமாக்க திடடமிட்டிருக்கின்றது.

தற்சமயம் மெசஞ்சர் செயலியில் சுமார் 60 லட்சம் பயனாளிகள் இருக்கின்றனர். Facebook மெசஞ்சர் அப்ளிகேஷனின் வலது புறத்தில் மேல் பகுதியில் வீடியோ ஐகான் இருக்கின்றது, இதற்கு முன் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்தினை கம்ப்யூட்டர்களுக்கு வழங்கியது.

மெசஞ்சர் ஆப் மைகரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப், ஆப்பிளின் பேஸ்டைம், மற்றும் கூகுளின் ஹேங்அவுட் போன்ற செயலிகளுக்கு போட்டியாக விளங்கும். இந்த வீடியோ காலிங் சேவையானது ஆப்பிளின் ஐஓஎஸ், கூகுளின் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் பெல்ஜியம், கனடா, க்ரோடியா, டென்மார்க், பிரான்ஸ், க்ரீஸ், ஐயர்லாந்து, லித்துவேனியா, மெக்ஸிகோ, நைஜீரியா, நார்வே, ஓமன், போலாந்து, போர்சுகல், அமெரிக்கா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது,

விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!