Home  |  நாட்டு நடப்பு

பேஸ் புக் லைக் - வலையில் மாட்டிய குற்றவாளி !!

பேஸ் புக் லைக் - வலையில் மாட்டிய குற்றவாளி !!

அமெரிக்காவில் மோன்டானா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லெவி சார்லஸ் ரியர்டன். இருபத்து மூன்று வயதான இவர் மீது திருட்டு மற்றும் நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது. இதனால் அவரின் புகைப்படத்தை போலீஸார்  தேடப்படும் குற்றவாளிகள்     என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.


குற்றவாளி ரியர்டன் அந்த புகைப் படத்தை `லைக்' செய்துள்ளார். இதன்மூலம் ரியர்டன் தலை மறைவாக இருக்கும் இடத்தை போலீஸார் அறிந்து கொண்டனர். பிறகு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?