Home  |  ஆரோக்கியம்

ஆயில் சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி !!

ஆயில் சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி !!

 

பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கூல் செய்து கொள்ளவும் .
பிறகு இரண்டு ஸ்பூன் தேன் கலக்கவும் . இந்த கலவையை முகத்தில் சில நிமிடங்கள் பூசிக்கொள்ளவும் .

 

 

சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவினால் உங்களுக்கே தெரியும் உங்கள் அழகு - அழகோ அழகு என்று.

மேலும் பப்பாளி கூலுடன் எலுமிச்சை ஒன்றை பிழிந்து விட்டு அந்த கலவையை உடல் முழுவதும் பூசிக்கொள்ளவும்.

 

பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் . இதனால் உடலில் உள்ள அழுக்கு நீங்கி உடல் பொலிவு பெரும் , மற்றும் உடலில் உள்ள தேவையற்ற பிசுபிசுப்பு நீங்கும் , உடல் மென்மையாகவும் வளமாகவும் பளபளக்கும்.

 

தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். பப்பாளி நிறைய சத்துகள் நிறைந்தது .

  29 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!