Home  |  திரை உலகம்

கண் தான விளம்பரங்கள் வந்தால் இலவசமாக நடித்துக் கொடுப்பேன் - பிந்து மாதவி !!

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிந்து மாதவி. பிந்து மாதவி என்றாலே அந்த போதையூட்டும் கண்கள்தான் நினைவுக்கு வரும். அத்தனை அழகு அவரது கண்கள். சில தனியார் அமைப்புகள், "உங்களின் கண்களை இன்சூர் செய்யலாமா" எனக் கேட்க அதற்கு மறுத்து விட்டாராம் பிந்துமாதவி, மேலும் "கண்தானம் மீது எனக்கு நிறைய அக்கறை உண்டு. என் அழகான கண்கள் அதற்கு பயன்படட்டும், கண்தானம் பற்றி யாராவது விளம்பரப் படம் எடுத்தால் அதில் இலவசமாக நடித்து தருகிறேன் என சொல்லியிருக்கிறாராம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்