Home  |  கல்விச்சோலை

எக்ஸாம் ஸ்பெசல் 2015

எக்ஸாம் ஸ்பெசல் 2015

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியிட்டுள்ள‍து.

 

12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன.

 

மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் 12ஆம் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ம்தே தி வரை முடிவடைகிறது.

 

12ஆம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்

 

மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடக்கும் 10ஆம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொட ங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும் என அரசு தேர்வு கள் இயக்கக‌ம் தெரிவித்துள்ளன.

 

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவனை

 

மார்ச் 19 - மொழிப்பாடம் முதல் தாள்

 

மார்ச் 20 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

 

மார்ச் 25 - ஆங்கிலம் முதல் தாள்

 

மார்ச் 26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

 

மார்ச் 30 - கணிதம்

 

ஏப்ரல் 6 - அறிவியல்

 

ஏப்ரல் 10 - சமூக அறிவியல்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


12ஆம் வகுப்பு தேர்வு அட்டவனை

மார்ச் 4 - தமிழ் முதல் தாள்

மார்ச் 6 - தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 9 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 10 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 13 - கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியல்

மார்ச் 16 - வணிகவியல், புவியியல், மனை அறிவியல்

மார்ச்18 - கணிதம், விலங்கியல், நுண்ணறி உயிரியல் , சத்துணவியல்

மார்ச் 23 - வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியியல்

மார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளாதாரம்

மார்ச் 31 - வணிக கணிதம், உயிரியல், வரலாறு, தாவரவியல்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!