Home  |  அறுசுவை

இறால் தொ‌க்கு (shrimp thokku)

இறால் தொ‌க்கு (shrimp thokku)

தேவையானவை :

 

தக்காளி - 5 (நறுக்கியது)

வெங்காயம் - 5 (நறுக்கியது)

இறால் - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

எண்ணெய் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவைகேற்ப

மிளகாய்த் தூள் - 5 டீஸ்பூன்

 

செ‌ய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த இறாலை தோலை உ‌ரி‌த்து சுத்தம் செய்து, அதனுட‌ன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.ஒரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். 

 

2.இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போ‌ட்டு வத‌க்‌கி, ‌பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.கலவை நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த இறாலைப் போட்டுக் கிளறி இறக்கி. நறு‌க்‌கிய க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி தழைகளை தூ‌வி மூடி வையு‌ங்க‌ள்.

Shrimp Thokku

Ingredients for Shrimp Thokku : 


Tomato - 5 (Chopped),

Onion - 5 (Chopped),

Prawn - 1/4 Kg,

Green Chilies - 4 (Chopped),

Oil - 2 Tsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Mustard, Curry Leaves - for seasoning,

Salt - as needed,

Chilly Powder - 5 Tsp.


Method to make Shrimp Thokku :


1. First wash and remove the skin of prawns and keep the washed prawns in a bowl then add turmeric powder and salt and water. Then allow it to boil. Heat oil in a frying pan then add mustard, curry leaves and season it well. 

2. Then add onions, tomatoes, green chilies and allow it to fry well. Then add chilly powder, turmeric powder, salt and fry it till the green smells out. After it is boiled add the cooked prawns and stir it well. Finally add the chopped coriander leaves and curry leaves along with them. Turn off the heat. 

Shrimp Thokku is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!