Home  |  அறுசுவை

இறால் சாம்பார் (Eral Sambar)

தேவையானவை :

 

இறால் - 1/4 கிலோ 

துவரம் பருப்பு வேக வைத்தது - 1 கப்

சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4 பல்

கடுகு - 1 ஸ்பூன்

வரமிளகு - 3

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய்ப் பால் - 1 கப்

மல்லி இலை - சிறிதளவு

தேங்காய் என்னை - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 10 இலை

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து வரமிளகாய் இட்டு அதில் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது சேர்த்து மேலும் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக நிறம் வரும்வரை வதக்கவும்.

2.கலவை நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி உடைந்ததும் அதில் மிளகுத் தூள் மஞ்சள் ,மல்லி தூள் சேர்த்து வதக்கி இறாலை இட்டு ஒரு வதக்கு வதக்கி பின் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.உப்பும் சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் அதில் பருப்பு சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.ஐந்து நிமிடத்திற்கு பின் கடைசியாக மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

Eral Sambar

Ingredients for Eral Sambar:

 

Prawn-1/4kg

Boiled Red Gram-1 Cup

Small Onion-10 (Chopped)

Big Onion-1 (Chopped)

Tomato-1 (Chopped)

Ginger-1 Piece

Garlic-4 Flakes

Mustard-1 Spoon

Dry Chilly-3

Pepper Powder-1 Spoon

Turmeric Powder-1 Spoon

Coriander Powder-1/2 Spoon

Coconut Milk-1 Cup

Coriander Leaves-Little

Coconut Oil-2 Spoon

Curry Leaves-10 Leaves

 

Procedure to make Eral Sambar:

 

1. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter and then add dry chilly, chopped ginger and garlic and saute till the raw smell subsides. Then add onion and fry till get golden color.

2. Then add tomato and let to pulpy. Then add pepper powder, turmeric powder, coriander powder and fry for a while and then add prawn. Then add coconut milk and allow to boil well. Add salt and dhal and let to boil. After 5 minutes, garnish with coriander leaves and remove from flame.

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!