Home  |  நாட்டு நடப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி - துணை முதல்வர் ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக இருக்கும் பலரையும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவர் எங்களை நீக்கியது செல்லாது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தினகரன் தற்போது அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

Thinakaran
  27 Aug 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?