Home  |  நாட்டு நடப்பு

மன்னார்குடி கோஷ்டியுடன் மோதல்! சசிகலா பற்றிய உண்மையை உடைக்கும் எடப்பாடி பழனிச்சாமி?

மன்னார்குடி கோஷ்டியுடன் மோதல்! சசிகலா பற்றிய உண்மையை உடைக்கும் எடப்பாடி பழனிச்சாமி?

மன்னார்குடி கோஷ்டியால் தொடர் அவமானங்களுக்கு ஆளாகி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்கு எதிராக மாறலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரனால் அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் திருநின்றவூரில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள எடப்பாடி, தினகரன் ஆகியோர் சென்றனர். அங்கு இருந்த வரவேற்பு பேனர்களில் எடப்பாடி புகைப்படங்கள் இல்லை.

தினகரனுடையது மட்டுமே இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி கவனிக்கப்படாமால் டம்மி செய்யப்பட்டார்.

தொடர் அவமானத்தால் கோபத்தில் இருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ் பாணியில் தியானத்தில் அமர்ந்து சசிகலா பற்றி உண்மையை விரைவில் உடைப்பார் என கூறப்படுகிறது.

EPS problem
  12 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?