Home  |  கல்விச்சோலை

சுற்றுச்சூழல் கல்வி பற்றிய தகவல்கள் !!

சுற்றுச்சூழல் கல்வி பற்றிய தகவல் இதோ, தாவரவியல், நீர்மவியல் நிபுணர்கள், வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், நிர்வாகத்தினர், திட்டமிடுபவர்கள், கட்டடகலை வல்லுனர்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள், விவசாயத்துறையினர் மற்றும் அனைவருக்கும் சுற்றுச்சூழல் கல்வி பயன் தரக்கூடியது. அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதனை திறமையாக அனைவருக்கும் கற்றுத் தருகின்றனர்.

 

தகுதி: 10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!