Home  |  திரை உலகம்

எந்திரன்-2 -ரஜினிக்கு-அமீர்கான் வில்லன் !!!

எந்திரன்-2  -ரஜினிக்கு-அமீர்கான் வில்லன் !!!

மீண்டும் எந்திரன் 2 ம் பாகம் ஷங்கரின் அடுத்த டார்கெட்.
ஷங்கர் மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2வுக்காக இணையப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

 

இரண்டாம் பாகத்திலும் ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி சேர்கிறார்கள்.

 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதுவரை நடிக்காமல் இருந்த ஐஸ் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார்.
தற்போது ரஜினி-ஷங்கர் இருவருமே புதிய படம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால் விரைவில்

இதுபற்றிய தகவல்கள் அவர்கள்தரப்பில் இருந்து வெளியாகும் என்கிறார்கள்.

 

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லன் இந்தி நடிகர் அமீர் கான் நடிகிறார் என்று பேசப்படுகிறது.

 

மீண்டும் எந்திரன் கலகலக்கும் மந்திரன் !!!!!!!

  21 Feb 2015
User Comments
25 Feb 2015 23:24:29 sankaryuvan said :
super star villan
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?