Home  |  திரை உலகம்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா - லட்சுமி ராமகிருஷ்ணன் !!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா - லட்சுமி ராமகிருஷ்ணன் !!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் இவரை தமிழகத்தில் தெரியாதவரே இல்லை எனலாம்.

 

இவரின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..." என்ற சொல்லை கமென்ட் செய்து விஜய் டி.வி ஒரு காமெடி நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சி மக்களிடையே காத்து போல பரவியது.

 

மேலும் ஒரு படி போய் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா வாக்கியத்தை பல திரைப்படங்களில் காமெடியாக பயன்படுத்தி விட்டார்கள். ஒரு திரைப்படத்திற்கும் இதனையே தலைப்பாகவும் வைத்து விட்டார்கள்.

 

இந்த நிலையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற தலைப்பிலேயே லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒரு நிகழ்ச்சி நடத்திக் கொடுக்கிறார். தீர்வு கிடைக்காத மக்களுக்கு தீர்வு கிடைக்கும் நோக்குடன் நடத்தப்படும் நல்ல நிகழ்ச்சியாக இது இருக்கும் என அவர் சொல்கிறார்.

 

இவரின் வாக்கியத்தை பலரும் வியாபாரமாக்கும் போது நாம் ஏன் இதை ஒரு நல்ல விசயத்திற்கு பயன்படுத்த கூடாது எனபதால் இந்த தலைப்பை வைத்து ஒரு நிகழ்ச்சி ரெடி செய்து விட்டார்.

 

  18 May 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்