Home  |  திரை உலகம்

இங்கிலீஸ் விங்கிலீஸ்க்கு தமிழில் வரவேற்பு

 

ரஜினி, கமலின் முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’. இந்தி படமான இதை கவுரிஷிண்டே இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் உருவாகிறது. தமிழ் படத்தில் அஜீத் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இதில் நடித்ததற்காக அஜீத் சம்பளம் வாங்கவில்லை. சொந்த செலவிலேயே மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே! 
இதற்கிடையில் ஸ்ரீதேவி அஜீத் இணைந்து நடித்த காட்சியுடன் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ தமிழ் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அஜீத் ரசிகர்களை டிரெய்லர் மிகவும் கவர்ந்துள்ளது. அக்டோபர் 5-ந் தேதி ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படம் தமிழில் ரிலீசாக உள்ளது.

ரஜினி, கமலின் முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’. இந்தி படமான இதை கவுரிஷிண்டே இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் உருவாகிறது. தமிழ் படத்தில் அஜீத் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இதில் நடித்ததற்காக அஜீத் சம்பளம் வாங்கவில்லை. சொந்த செலவிலேயே மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே! இதற்கிடையில் ஸ்ரீதேவி அஜீத் இணைந்து நடித்த காட்சியுடன் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ தமிழ் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அஜீத் ரசிகர்களை டிரெய்லர் மிகவும் கவர்ந்துள்ளது. அக்டோபர் 5-ந் தேதி ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படம் தமிழில் ரிலீசாக உள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்