Home  |  நாட்டு நடப்பு

யானை முட்டை பல கோடி ரூபாய் !!

யானை முட்டை பல கோடி ரூபாய் !!


யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும், சுமார் 500 கிலோ எடை கொண்டதாகவும் இருந்துள்ளதாக நம்பப்படுகிறது.

 

ஈமு கோழி மற்றும் நெருப்புக் கோழி இனத்தைச் சேர்ந்த யானைப் பறவை எனப்படும் அரியவகை பறவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தன. இறுதியாக, மடகாஸ்கரில் காணப்பட்ட இந்தப் பறவையினம் பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

 

யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் சில முட்டைகள் சுமார் ஒரு மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருந்துள்ளன. இதில் கிடைத்த ஒரு யானைப் பறவை முட்டை மட்டும் லண்டனில் உள்ள ஸாத்தெபய்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

 

சுமார் 400 ஆண்டுகால பழைமையான இந்த அபூர்வ யானை முட்டை சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்மாடியோவ் !!

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?