Home  |  அறுசுவை

இளநீர் ஆப்பம் (elanir apam)

இளநீர் ஆப்பம் (elanir apam)

தேவையானவை:

 

புழுங்கல் அரிசி - 200 கிராம்,

உளுத்தம்பருப்பு - 50 கிராம்,

இளநீர் - 1,

ஈஸ்ட் - ஒரு டீஸ்பூன்,

பால் - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை:

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி வகைகள், உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் உப்பு சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.

3.ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.

4.பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.

  27 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!