Home  |  அறுசுவை

எக்லெஸ் ஆரஞ்சு கேக் (Eggless Orange Cake)

தேவையானவை :

 

ஆப்பிள் – 2

மைதா – ஒரு கப்

சர்க்கரை – அரை கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

மோர் – 3/4 கப் (லேசாக புளித்தது)

காய்ந்த திராட்சை – 15

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.ஆப்பிளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய ஆப்பிள், திராட்சைகளை மைதா கலவையுடன் கலந்து, மோர் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும்.கேக் செய்யும் பாத்திரத்தில் மைதாமாவு தடவி, அதில் இந்த கலவையை சீராகக் கொட்டவும்.

2.மைக்ரோ ஓவனை முன்கூட்டியே  சூடு செய்து வைத்து அதில் கேக் ட்ரையை வைத்து 180 டிகிரி சென்டிக்ரேடில் 45 நிமிடங்கள் பேக் செய்யவும். வெளியே எடுத்து ஆறியதும் மேலே சர்க்கரைப் பொடியை தூவி விரும்பியபடி அலங்கரிக்கவும். சுவையான ஈசியான எக்லெஸ் ஆரஞ்சு கேக்

Eggless Apple Cake

Ingredients for Eggless Apple Cake :


Apple - 2,

Maida - 1 Cup,

Sugar - 1/2 Cup,

Curd - 3/4 Cup (fremented),

Dry Grapes - 15,

Baking Powder - 1 Tsp.


Method to make Eggless Apple Cake :


1. Mix up the maida and baking powder together then filter it with using of flour seive. Filter it finely. Add sugar along with them. Then add vertically chopped apple pieces , dry grapes along with them. Then add curd and mix it softly. 

2. Apply some flour on a bread pan then add the mixture flour in the pan. Filled it neatly. Then keep this pan in oven under the heat of 180 degree C and allow it to boil for 45 minutes. Then let it be cooled. Then add sugar on the cake.


Tasty Eggless Apple Cake is ready now. 

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!