Home  |  அறுசுவை

எக்லெஸ் சாக்லேட் கேக் (Eggless Chocolate Cake)

தேவையானவை :

 

மைதா மாவு - 1 1/2 கப்

சர்க்கரை - 3/4 கப்

ரெய்சின் - 25

பட்டர் - 1/2கப்

பால் - 1 கப்

பேகிங் ஸ்பிரே

உப்பு - 1/4 டீஸ்பூன்

8" கேக் பான் - 1

பொடித்த கஜு - 1/4 கப் 

கொக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

பேகிங் சோடா - 1 1/2டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.மைதா மாவு,கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை சல்லடையில் நான்கு சலிக்கவும்.சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அடிக்கவும்.இதனுடன் பாலை சிறிது சூடாக்கி சேர்த்து நன்கு அடிக்கவும். 

2.ஒரு வாணலியில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.சுவையான எக்லெஸ் சாக்லேட் கேக்.

Eggless Chocolate Cake

Ingredients for Eggless Chocolate Cake :

 

Maida - 1 1/2 Cup,

Sugar - 3/4 Cup,

Raisin - 25,

Butter - 1/2 Cup,

Milk - 1 Cup,

Baking Spray,

Salt - 1/4 Tsp,

8\'\' Cake Pan - 1,

Powdered kaju - 1/4 Cup,

Coco Powder - 2 Tbsp,

Baking Powder - 1 1/2 Tsp.

 

Method to make Eggless Chocolate Cake :

 

1. Mix up the maida, salt and baking powder together then filter it with using of flour seive for three times. Filter it finely. Then in a mixi add melted butter and add sugar along with them. Add milk along with them and mix it well.

2. Apply some flour in a pan then add the butter paste in the pan. Then add the seived flour tad along with it. Then add bit by bit. Mix up them well. Then add powdered kaju, raisin and mix it well. Then apply baking spray on the cake pan. Then preheat the oven under 350 F. Then filled the mixture in the pan neatly. Then keep this pan in oven under the heat of 350 F and allow it to boil for 30 minutes. Then let it be cooled.

 

Tasty Eggless Chocolate Cake is ready now. 

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!