Home  |  அறுசுவை

முட்டை குழம்பு(Egg suace)

தேவையானவை: 

 

முட்டை - 4

வெங்கயாம் - 1 கப்

தக்காளி - 2

உருளைகிழங்கு - 1 

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்

சோம்புபொடி - 1 டீஸ்பூன்

மஞ்சப்பொடி - 1 டீஸ்பூன்

முருங்கைக்காய் - 1 

மல்லித்தூள் - 3 டேபிள் ஸ்பூன்

கருவேப்பில்லை - 1  கொத்து

துருவிய தேங்காய் - 1/2 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப 

உப்பு - தேவைக்கேற்ப

சோம்பு - 1 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் துருவிய தேங்காய், மிளகாய்த்தூள், சீரகப்பொடி, சோம்புபொடி , மஞ்சப்பொடி, மல்லித்தூள், ஒரு சிறிய வெங்காயம், சிறிதளவு தண்ணீர் இவைகள் அனைத்தயும் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.

2.ஒரு வாணலியை அடுப்பில்வைத்து அதில் எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் தக்காளி இவைகளை அடுப்பில் இருக்கும் பத்திரத்தில் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி, பிறகு உருளைகிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பு, அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

3.குழம்பு கொத்தித்தவுடன் முட்டைகளை உடைத்து நேரடியாக ஒரே இடத்தில் ஊற்றமால் குழம்பில் சேர்க்கவும்.குழம்பை இரண்டு நிமிடம் மூடி வைத்து பிறகு இறக்கவும்

Egg Sauce

Ingredients for Egg Sauce:

 

Egg-4

Onion-1 Cup

Tomato-2

Potato-1

Chilly Powder-1 Tbsp

Cumin Powder-1/2 Tsp

Fennel Powder-1 Tsp

Turmeric Powder-1 Tsp

Drumstick-1

Coriander Powder-3 Tbsp

Curry Leaves-1 Bunch

Grated Coconut-1/2 Cup

Oil-as Needed

Fennel-1 Tsp

 

Procedure to make Egg Sauce:

 

1. Grind the grated coconut, chilly powder, cumin powder, fennel powder, turmeric powder, coriander powder and 1 small onion along with water to a fine paste.

2. Heat oil in a pan, add fennel, curry leaves and let to splutter and then add onion and tomato and saute for 2 minutes. Then add potato and drumstick along with water and let to boil. Then add salt, grinded masala and allow to boil for 10 minutes.

3. When sauce boilied well, pour the egg over the sauce. Cover the pan for 2 minutes and remove from flame.

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!